கருடன் தெலுங்கில் ரீமேக்
சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் நடிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில், வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'கருடன்'. இந்த படத்தை தெலுங்கில் இப்போது ரீமேக் செய்கின்றனர். பெல்லம் கொண்ட ஸ்ரீனிவாஸ், மஞ்சு மனோஜ், நரா ரோஹித் ஆகியோர் நடிக்கின்றனர். நாயகிகளாக ஆனந்தி, அதிதி ஷங்கர் மற்றும் திவ்யா பிள்ளை ஆகியோரை நடிக்க வைக்க பேசுகின்றனர்.
0
Leave a Reply