கரும்புள்ளி மறைய.....
முகத்தில் கரும்புள்ளி இருந்தால்,கொஞ்சம் பாசிப்பயறு மாவு,கொஞ்சம் கடலை மாவு இரண்டையும் தண்ணி ஊற்றிகலக்கி ,முகத்தில் தடவிஒரு பதினைந்து நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் கரும்புள்ளிமறையும் இதை காலை மாலைஇரண்டு வேளை போட்டால் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் முகமும் பளபள என்று மின்னும்
0
Leave a Reply