சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க....
இதயத்தைப் போலவே சிறுநீரகமும் நம் உடலின் முக்கியமான உறுப்பு.
உடலில் உள்ளஅழுக்குகளை அகற்றும் வேலையை சிறுநீரகங்கள் செய்கின்றன.
ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்
சிவப்பு திராட்சையில் உள்ள ஃபிளாவனாய்டு சிறுநீரக வீக்கத்தைத் தடுக்கிறது.
ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரிகளை சாப்பிடுவது உங்கள் சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும்.
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை சாறு சிறுநீரகத்தை சுத்தம் செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.
தர்பூசணி தண்ணீர் சிறுநீரக பாதிப்பை தடுக்க உதவும்.
0
Leave a Reply