தோசை சரியாக வர.....
தோசை ஊற்றும்போது சுண்டுவதாய் தெரிந்தால் கல்லில் சிறிதளவு எண்ணையை ஊற்றி ஒரு சிட்டிகை உப்பையும் போட்டு கல்லை தேய்த்து விட்டு தோசை ஊற்றினால், தோசை சரியாக வரும்.
இஞ்சி,,மாதுளம்பழசாறு,தேன்கலந்து குடிக்க இருமல் தீரும்.
மண்பானையில் உள்ள நீர் சரியான விகிதத்தில்,குளிர்ச்சியில் வைத்திருக்க உதவும்.
இது தொண்டைக்கு இதமாகவும், மென்மையாகவும் இருக்கும்.இதனால் சளி இருமல் உள்ளவர்கள் கூட பயப்படாமல் மண்பானைத் தண்ணீரை அருந்தலாம்.
பிரிட்ஜ் தண்ணீர் குடித்தால் ,ஏற்படுவது போல சளி, இருமல் ,தொல்லை எதுவும் இருக்காது.
ஏலக்காய் மனதிற்கு தெளிவையும், இதயத்திற்கு அமைதியையும், சந்தோசத்தையும் தரும்.வயிற்றுபகுதியிலும்,நுரையீரலிலும் இருக்கும்,அதிகப்படியான நீரை நீக்கும்.
0
Leave a Reply