25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >> ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் சப்ளை கலங்கலாக வருவதால் நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர். >>


தோசை சுடுவதற்கு முன்…
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தோசை சுடுவதற்கு முன்…

சாதா தோசை கல்லில் தோசை சுடும் போது தோசை சுடுவதற்கு முன் சிறிதளவு எண்ணெயும் உப்பும் கலந்து தேய்த்து கழுவி

பிறகு தோசை சுட்டால் தோசை நன்றாக வரும் என்னையும் அதிகமாகதேவைப்படாது.

தேங்காய் துருவலுடன் ஊற  வைத்து அரைத்த வேர்க்கடலை சேர்த்து தேங்காய் பர்பி செய்தால் பர்பி சுவையாக இருக்கும்.

முள்ளங்கி சாம்பார் செய்யும் பொழுது முள்ளங்கியை எண்ணெய்யில் வதக்கி விட்டு பின்பு சாம்பாரில் சேர்த்தால் முள்ளங்கியின் சுவை அருமையாக இருக்கும்.

 மோர் குழம்பு செய்து இறக்கும் பொழுது சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற் ஊற்றி இறக்கினால் குழம்பு ருசியாக இருக்கும்.

பருப்பு வேகவைக்கும் பொழுது சிறிதளவு நெய் ஊற்றி வேக வைத்தால் பருப்பு விரைவில் வேகும், குழம்பில் தனி ருசி கூடும்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News