நிறம் மாறாமல் காய்கறிகள் சமைக்க....
உருளைக்கிழங்கை வினிகர் சேர்த்து நீரில் வேகவைத்தால் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.
காலிஃப்ளவரை சிறிது பால் கலந்த நீரில் வேக வைத்தால்,நல்ல வெண்மை நிறத்துடன்இருக்கும். சுவையும் கூடும்.
கறிவேப்பிலை காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால்,வயிற்றைச் சுற்றியுள்ளஅதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.
காலையில் ஒரு பேரிச்சம்பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவுஅதிகரித்து, இரத்த சோகை பிரச்சனை தீரும்.
0
Leave a Reply