நோய்களை உருவாக்கும் உணவுகள்
டால்டா - மாரடைப்பு, கேன்சர்,
உடல் பருமன்,இரத்த அழுத்தம்.
மைதா- மலச்சிக்கல், நீரிழிவு. கணைய பாதிப்பு.
வெள்ளை சர்க்கரை - எலும்பு தேய்மானம், நீரிழிவு, உடல்சூடு, தோல் நோய், ஆண்மையின்மை யின்மை.
ரிபைண்ட் ஆயில்(சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ) - அல்சர், புற்றுநோய், மூட்டுவலி, முடி நரைத்தல்,
நைஸ் உப்பு ( அயோடின் சேர்த்த உப்பு ) - பக்கவாதம், இரத்தகொதிப்பு, அறிவுத்திறன் பாதிப்பு.
அஜீண மோட்டோ: ஜீரண உறுப்புகள் சிதைவு,
நோய்களை உருவாக்கும் உணவுகளை தவிர்ப்பது நல்லது .
0
Leave a Reply