பாகற்காயில் உள்ள கசப்பு தன்மை குறைய.....
பாகற்காயில் உள்ள கசப்புபோக சிறிது உப்பு சேர்த்து பிசைந்து5 நிமிடம் வைத்துவிட்டு பிறகு கழுவி விட்டு சமைத்தால் கசப்பு தன்மை குறைவாக இருக்கும்.
அரைத்த மாவில் காய்ந்த' மிளகாயை போட வேண்டும். காய்ந்த மிளகாயின் காம்புகளை மாவில் படும்படி2 அல்லது3 மிளகாயை போட்டு மூட வேண்டும்.1 மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு' புளித்திருக்கும்.
ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைக்க வேண்டும் அந்த சூடு தண்ணீரில் மாவு பாத்திரத்தை மேல் வைக்கவும்.1 மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு’ புளித்திருக்கும்.
பூக்களை கவரில் வைப்பதை விட ஒரு டைட் டப்பாவில் போட்டு வைக்கலாம்.
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு காலையில் நேரம் கிடைப்பதில்லை, இதனால் கிழங்கு போன்றவற்றை முதல் நாள் இரவே வேகவைத்து கொள்ளலாம்.
0
Leave a Reply