மேனி மினுமினுப்பாக.....
தேங்காய் எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் தூள்கலந்து உடம்பில் தேய்த்து,சிறிது நேரம் கழித்துபயத்தமாவை தேய்த்து குளித்துவந்தால் மேனி பளப்பளப்பாகவும், சருமம்மிருதுவாகவும் இருக்கும்.மேனி மினுமினுப்பாக தினமும் இரவில் படுக்கப் போகும் முன் தேன், குங்குமப் பூ மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம்.வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுக்கும்
0
Leave a Reply