25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >> இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியும், ரகுபதி ராஜா நினைவு நூலகமும், இராஜபாளையம் ரோட்டரி சங்கமும் இணைந்துதேசிய நூலக தினத்தை - வாசிப்பின் உன்னத விழாவாக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் TEACHERS DAY CELEBRATION >> ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அதிநவீன வசதிகளுடன் கூடுதல் கட்டிட பணிகள் >>


‘எம்மதமும் சம்மதம்; நாம் அனைவரும் ஒருவரே’
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

‘எம்மதமும் சம்மதம்; நாம் அனைவரும் ஒருவரே’

திருப்பூர் மாவட்டம் படியூர் கிராமத்தில் உள்ள Rose Gardenல் வாழும் இஸ்லாமியர்கள் அங்கு உள்ள இந்து மக்கள் கோவில் கட்டுவதற்கு 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை சில மாதங்களுக்கு முன் தானமாக வழங்கினார்கள். தற்போது கட்டி முடிக்க பெற்ற கோவிலின் குடமுழுக்கு விழாவில் அன்னதானம் வழங்க 30,000 ரூபாய் நன்கொடை வழங்கியதோடு, 'சீர் வரிசை'யும் கொடுத்து ஆச்சிரிய படுத்தி உள்ளனர்.  

 பக்தர் மகுடேஸ்வரன் இதுதொடர்பாக கூறுகையில், “விநாயகர் கோவில் வேண்டுமென்று இந்துக்களாகிய நாங்கள் கேட்டபோது, அதற்கு போதுமான இடம் இல்லாத சூழ்நிலையில், அங்குள்ள முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலுக்கு சொந்தமான ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான மூன்று சென்ட் நிலத்தை இஸ்லாமியர்கள் வழங்கினர். உடனே அவர்கள், ‘எம்மதமும் சம்மதம்; நாம் அனைவரும் ஒருவரே’ என்று மூன்று செண்ட் இடம் வழங்கி மேலும் அன்னதானத்திற்கு பணம் வழங்கி இந்த ஆலய திருப்பணிகளைச் செய்து கும்பாபிஷேகத்தை நடத்தினோம்” என தெரிவித்தார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News