உலக ஜூனியர் குத்துசாண்டையில் இந்தியாவுக்கு கிடைத்த 17 பதக்கங்கள்
அமெரிக்காவில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடந்தது. ஆண்களுக்கான 90 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ஹேமந்த் சங்வான், அமெரிக்காவின் ரிஷான் சிம்ஸ் மோதி, ஹேமந்த் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இத்தொடரில் இந்தியாவுக்கு 4 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலம் என 17 பதக்கங்கள் கிடைத்தன. இதில் ஆண்கள் பிரிவில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 5 வெண்கலம், பெண்கள் பிரிவில் 3 தங்கம், 7 வெள்ளிப்பதக்கம் கிடைத்தன.
0
Leave a Reply