25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
(நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >>


18 சித்தர்கள் ஐக்கியமான ஊர்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

18 சித்தர்கள் ஐக்கியமான ஊர்கள்

அகத்தியர் -  கும்பகோணம்,.

 

வான்மீகி - எட்டுக்குடி .

 

அழகனி சித்தர் - நாகப்பட்டினம்.

 

கோரக்கர் - வடக்கு பொய்கை நல்லூர்.

 

கமலமுனி - திருவாரூர்.

 

சட்டைமுனி - ஸ்ரீரங்கம்.

 

சுந்தரானந்தர் - மதுரை.

 

கருவூரார் - கரூர்.

 

அகப்பைசித்தர் - திருவிடை மருதூர் .

 

கொங்கணர் - திருப்பதி .

 

தன்வந்தரி - வைத்திஸ்வரன் கோவில் .

 

பாம்பாட்டி - மருதமலை திருக்கடையூர் .

 

இராமதேவர் - அழகர்மலை .

 

இடைக்காட்டு சித்தர் - திருவண்ணாமலை .

 

திருமூலர் - சிதம்பரம் .

 

போகர் - பழனி .

 

காளங்கிநாதர் - காஞ்சிபுரம் சதுரகிரி .

 

மச்சமுனிசித்தர் - திருப்பரங்குன்றம் .

 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News