மலேசியாவில், 21 வய துக்குட்பட்டோருக்கான சுல்தான் ஆப் ஜோகர்' கோப்பை ஹாக்கி 12வது சீசனில் இந்தியாவுக்கு 2வது வெற்றி
மலேசியாவில், 21 வயதுக்குட்பட்டோருக்கான சுல்தான் ஆப் ஜோகர்' கோப்பை ஹாக்கி 12வது சீசன் நடக்கிறது.நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா, பிரிட்டன் அணிகள் மோதின.
இரண்டாவது பாதியின் பிரிட்டனின் மைக்கேல் ராய்டென் (56) ஒரு கோல் அடித்தார். பின் இந்தியாவின் தில்ராஜ் (50), ஷர்தானந்த், கோல் அடித்தனர். பிரிட்டன் அணிக்கு ராய் டென் (59) மீண்டும் ஒரு கோல் அடித்தார். இந்திய அணி 6-4 என்ற கணக்கில் தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்தது.
0
Leave a Reply