25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் ,போலீஸ் செக்போஸ்ட் கூண்டு பணிகள் துவக்கம். >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில், மாணவ மாணவிகளுக்கான  ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டி  >> ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு . >> ராஜபாளையம் நகர்மன்ற கூட்டத்தில்  பாதாள சாக்கடை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை தீர்மானம் . >> ராஜபாளையத்தில் 9.2 செ.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. >> ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு >> பனங்கிழங்கு விளைச்சல் அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி. >> ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ர ப்ரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம். ஸ்ரீமத் பகவத்கீதை ஜெயந்தி மகோற்சவம் >> வெங்கடேச பெருமாள் கோயில் லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம். >> ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >>


பிரான்சின் பாரிசில் 33வது ஒலிம்பிக்கில் பாட்மின்டன் ஒற்றையரில் காலிறுதிக்கு முன்னேறிய 3-வது இந்திய வீரர் லக்சயா சென்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரான்சின் பாரிசில் 33வது ஒலிம்பிக்கில் பாட்மின்டன் ஒற்றையரில் காலிறுதிக்கு முன்னேறிய 3-வது இந்திய வீரர் லக்சயா சென்

 பிரான்சின் பாரிசில் 33வது ஒலிம்பிக்கில் பாட்மின்டன்பெண்கள் ஒற்றையர் பிரிவு ரவுண்டு 16, போட்டியில் இந்தியாவின் சிந்து, சீனாவின் ஹி பிங் ஜியாவோ மோதினர். முல் செட்டை 19-21 என இழந்த சிந்து, இரண்டாவது செட்டை 14-21 எனக் கோட்டை விட்டார். முடிவில் சிந்து 19-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா, சோ வூய்யிக் ஜோடியை சந்தித்தது. இதில் சாத்விக்- சிராக் ஜோடி 21-13, 14-21, 16-21, என தோல்வியடைந்து வெளியேறியது. சூடபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு ரவண்டு 16, போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, 0-4, என சீனாவின் யிங்ஷாவிடம் தோல்வியடைந்தார்.இதில் லக்சயா சென் 21-12, 21-6, என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். ஒலிம்பிக் பாட்மின்டன் ஒற்றையரில் காலிறுதிக்கு முன்னேறிய 3-வது இந்திய வீரரானார்.

ஆண்களுக்கான குத்துச்சண்டை 71 கிலோ பிரிவு ரவண்டு 16, போட்டியில் இந்தியாவின் நிஷாந்த் தேவ்.3-2 என ஈகுவடாரின் ஜோஸ் டெனோரியோவை வீழ்த்தினார். 

பெண்களுக்கான நீச்சல் 1500 மீட்டர், பிரிஸ்டைல், பிரிவு பைனலில் இலக்கை 15 நிமிடம், 30.02 வினாடியில் கடந்த அமெரிக்காவின் கேட்டி லெடிக்கி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News