25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டுஇரத்ததான நிகழ்ச்சி >> ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றமாவட்ட டேக்வாண்டோ போட்டி >> ராஜபாளையம் நகராட்சியில் இந்த ஆண்டு இலக்கினை அடைய முனைப்பு காட்டி  வரும் நகராட்சியின் அனைத்து துறையினர். >> ராஜபாளையத்தில்  மாணவர்கள் மூலம் டிஜிட்டல் சர்வே . >> சொக்கர் கோயிலில்  மாசி மக பிரம்மோற்ஸவ தேர்த் திருவிழா >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில் தெப்பத் திருவிழா >> இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று அமைப்பும் இணைந்து மகளீர் தின விழா கொண்டாட்டம் >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில்மாசி மகம் பிரம்மோற்ஸவத்தில் மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணம் . . >> ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை, மேக மலை புலிகள் காப்பகத்தில்எண்ணிக்கை அதிகரித்துள்ள சாம்பல் நிற அணில்கள் >> ராஜபாளையம் முடங்கியார் ரோடு, செண்பகத்தோப்பு ரோட்டில் செக்போஸ்ட் திறப்பு.  >>


ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் (பிளாஸ்டிக் அல்லது டெட்ராபேக் பானம் )தயாரிக்க   5 கிளாஸ் தண்ணீர்  வீணடிக்கப்படுகிறது..ப்படு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் (பிளாஸ்டிக் அல்லது டெட்ராபேக் பானம் )தயாரிக்க 5 கிளாஸ் தண்ணீர் வீணடிக்கப்படுகிறது..ப்படு

.உலகின் உயரமான 50 மலைச் சிகரங்கள் ஆசியாவிலேயே அமைந்துள்ளன

.மிளகின் காரத்தையும், தரத்தையும் அளவிட உதவுவது, எஸ்.ஹெச்.யூ. (Scoville Heat Units) என்ற அளவீடு. இதனை கண்டறிந்தவர் அமெரிக்க விஞ்ஞானியான ஸ்கோவில்லே.
.உலகிலுள்ள 70 சதவிகித பொம்மை களின் பிரம்மா சீனாதான்.

.மின்னல் வேகத்தில் வேட்டையாடும் சிறுத்தைகளால், பகலில் 5 கி.மீ தூரம் வரை பார்க்க முடியும். இதன் உச்ச பாய்ச்சல் வேகம் ஒரு மணிநேரத்திற்கு 121 கி.மீ.

.யானைக்கு 4 பற்கள் உண்டு, அதன் மேல் தாடையிலுள்ள வெட்டுப் பற்களே தந்தமாக வளர்ச்சி பெறுகிறது.

உலகில் ஏறக்குறைய 50 சதவீத உடைகள் பருத்தியிலிருந்தே  தயாரிக்கப்படுகின்றன.
ஐரோப்பிய  அழகுப்பொருள் தயாரிப்பாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் 38 ஆயிரம்  விலங்குகளிடம் தங்கள் தயாரிப்புகளைப் பரிசோதிக்கிறா ர்கள். அதற்கு பிறகுதான் விற்பனைக்கு வருகிறது.

ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் (பிளாஸ்டிக் அல்லது டெட்ராபேக் பானம்)  தயாரிக்க குறைந்தது 5 கிளாஸ் தண்ணீர் வீணடிக்கப்படுகிறது..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News