அக்டோபர் 18ல் 5 சின்ன படங்கள் ரிலீஸ்
இரண்டரை மாதங்களில்2024ம் ஆண்டு முடிவடைய உள்ளது. அதற்குள் தங்களது படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் போட்டியிட்டு வருகின்றனர். இந்த வாரம் அக்., 18ல் "ஆலன், ஆர்ய மாலா, கருப்பு பெட்டி, ராக்கெட் டிரைவர், சார்" ஆகிய சின்ன பட்ஜெட் படங்கள் - வெளியாகின்றன. சின்ன படங்கள் என்றா லும் அதில் சில தரமான படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர உள்ளது..
0
Leave a Reply