"கார்பன் சமநிலை இராஜபாளையம்" என்னும் புதிய திட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (07.03.2024) தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (Tamil Nadu Green Cimate Company (TNGCC) சார்பாக, இராஜபாளையத்தில் "கார்பன் சமநிலை இராஜபாளையம்" (Carbon Neutral Rajapalayam) என்னும் புதிய திட்டத்தினை 2041 ஆம்ஆண்டிற்குள் செயல்படுத்துதல் தொடர்பான செயல் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் வெளியிட்டார். உடன் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் திரு.ப.தேவராஸ், இ.வ.ப., தமிழ்நாடு காலநிலை மாற்ற ஆளுகைக்குழு உறுப்பினர் திருமதி நிர்மலா ராஜா (ராம்கோ நிறுவனம்) ஆகியோர் உள்ளனர்.
0
Leave a Reply