பாவம், புண்ணியம்
நமக்கு வயதாகும் போது கை ,கால் நோகும்.எவ்வளவு பணம் இருந்தாலும் யாராலும் நாம் வலியையும், வேதனையையும், துளி அளவு கூட மாற்றி விட முடியாது.கஷ்டங்கள் வரும் போதுதான் கடவுள் நினைவுக்கு வரும்.
நெருக்கடி நிலை வரும் போது வீணாக செலவழித்த பணம் ஞாபகம் வரும்.
மருத்துவமனையில் இருக்கும் போதுதான் உடல் ஆரோக்கியத்தை பேணாதது புரியும்.
அழும் போதுதான் ஆறுதல் சொல்ல ஆட்களை சம்பாதிக்க வில்லை என்பது புரியும்.
கட்டிலில் முடங்கும் போதுதான்.நாம் செய்த தவறுகள் நினைவுக்கு வரும்.
இருவினை மட்டுமே நம்மை தொடரும். அது பாவம் புண்ணியம்
இறுதியில் நாம் செய்ததை வைத்து மரணம் நிகழும்.
0
Leave a Reply