போட்டிக்கு வந்த ஹீரோக்களால் ஆட்டம் கண்ட நடிகர் விஜய்
கடந்த சில வருடங்களாகவே விஜய் நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. சில வருடங்களாகவே விஜய் நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.தன் படங்கள் மூலம் கோடிக்கணக்கில் வசூல் வேட்டை நடந்தது.நமக்கு போட்டி யாரும் கிடையாது. நான்தான் நம்பர் ஒன் என்ற மிதப்பில் இருந்து வந்தார் நடிகர் விஜய்.அதனாலேயே அவருடைய படங்கள் வெளிநாட்டிலும் எக்கச்சக்கமாக பிசினஸ் ஆகி வருகிறது.இந்த நம்பிக்கை கொஞ்ச காலமாகவே ஆட்டம் கண்டுள்ளது.
ரிட்டயர்மென்ட் ஆகிவிடுவார்கள் என்று நினைத்த உச்ச நட்சத்திரங்கள்கமல்,ரஜினிஎல்லாம் தற்போது போட்டிக்கு நாங்க ரெடி என்ற ரீதியில் களமிறங்கியுள்ளனர்.இதனால் கமல் மற்றும் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் வாரிசு படத்துடன் மோதி தன் பவரை நிரூபித்த அஜித்தும் ஏகே62 மூலம் அடுத்த அதிரடிக்கு தயாராகி வருகிறார். அதேபோன்று சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்களும் தங்கள் கைவசம் வெயிட்டான திரைப்படங்களை வைத்திருக்கின்றனர்.
எத்தனை போட்டி வந்தாலும் அவற்றையெல்லாம் அடித்து நொறுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான், அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க சம்மதித்தார். இதன் மூலம் உலக அளவில் ஹிட் கொடுக்க வேண்டும்.இப்படி அவர் ஒரு பிளான் போட்டு வைத்திருக்கும் நிலையில் போட்டிக்கு வந்துள்ள இந்த ஹீரோக்களால் அவர் கடும் யோசனையில் இருக்கிறாராம்..
0
Leave a Reply