ஆடி அவ்வை நோன்பு
ஆடி செவ்வாய்க்கிழமை அன்று அவ்வை நோன்பு இருக்கும் பெண்கள் அனைவரும் ஒரு வீட்டில் கூடுவார்கள். அங்கு குழந்தைகளை தவிரவேறு ஆண்கள் இருக்கக்கூ டாது. 10 மணிக்கு மேல் பூஜை தொடங்குவார்கள் . வயதில் முதிர்ந்த பெண்மணிகள் அவ்வையார் கதைகள்,அம்மன் கதைகள் கூறுவார்கள், பிறகு பூஜை தொடங்குவார்கள் இதில் உப்பில்லாத கொழுக்கட்டை பிரசாதமாக நெய்வேத்தியம் செய்யப்படும். இதை ஆண்கள் சாப்பிடக்கூடாது. இந்த பூஜை எல்லாம் முடிந்து மறுநாள் காலையில் தான் ஆண்கள் வீட்டுக்கு வரலாம்.சகலநன்மைகளும்தரும்இந்தவிரதம், தமிழகத்தின்தெற்குபகுதியில்ஆடிமாதம்செவ்வாய்க்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது .
0
Leave a Reply