ஊறுகாயில் சிறிதளவு வினிகர் சேர்த்தால் நீண்ட நாட்கள்கெட்டுப்போகாமல் இருக்கும்.
ரசம் தயாரிக்கும்போது அதனுள் தேங்காய் தண்ணீரை சேருங்கள். ரசம் தனி ருசி கிடைக்கும்.
தேங்காய்க்கு பதிலாக வேர்க்கடலை, முந்திரி போட்டு சட்னி செய்தால் சுவையாக இருக்கும்.
ஊறுகாயில் சிறிதளவு வினிகர் சேர்த்தால் நீண்ட நாட்கள்கெட்டுப்போகாமல் இருக்கும்.
வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை சூடு படுத்திவிட்டு வெட்டினால்கண்களில் எரிச்சல்இருக்காது.
பாகற்காய் குழம்பு வைக்கும் போது அதில் கேரட் சேர்த்தால் கசப்பு தெரியாது.
0
Leave a Reply