கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழையை வாங்கியவுடன் வாழைப்பட்டையில் சுற்றி வைக்க வாடாமல் இருக்கும்.
ரோஸ்ட் செய்யும் கறிகளில், எண்ணெய் அதிகமாகி விட்டால், கறிகளின்மேல்ஒருதேக்கரண்டிஅரிசிமாவைதுாவலாம்.அதிகப்படியான எண்ணெயை அரிசி மாவு உறிஞ்சி, கறியும் மொறு மொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்..
வடை தட்டும்போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து மாவால் மூடி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால், வடை வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.
துவரம்பருப்பை வேக வைக்கும்போதே, தேங்காய் துண்டு ஒன்றை நறுக்கிப் போடுங்கள். துவரம்பருப்பு சீக்கிரம் வெந்துவிடும். வெண்ணெய் போல் குழைவாகவும் இருக்கும்.
கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழையை வாங்கியவுடன் வாழைப்பட்டையில் சுற்றி வைக்க வாடாமல் இருக்கும்.
தேங்காய் மூடியை தண்ணீரில் வைத்தால். அல்லது மூடியில் சிறிது உப்பை தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.
0
Leave a Reply