அஜித்தின் துணிவு,விஜய்யின் வாரிசு
அஜித்தின் வீரம் மற்றும் விஜய்யின் 'ஜில்லா' படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2014 . ல் வெளியானது 9 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்தின் துணிவு,விஜய்யின் வாரிசு இருவரின் படங்கள் மோதுவதால் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இன்று (ஜன.,11) அதிகாலையிலேயே அஜித்தின் துணிவு' படமும், விஜய்யின் வாரிசு படமும் வெளியானது
இயக்குனர் எச்.வினோத் - நடிகர் அஜித்குமார் கூட்டணியில்வந்துள்ள துணிவு படம் நடுஇரவு 1 மணிக்கும், தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படம் அதிகாலை 4 மணிக்கும் , உலகம் முழுவதிலும் உள்ள திரையறங்குகளில் சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது. இதனால் முதல் காட்சியை கண்ட அஜித், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்
0
Leave a Reply