25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >> விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு >>


பாசிப்பயறு  சுண்டல்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாசிப்பயறு சுண்டல்

செய்முறை -பாசிப்பயறை நன்றாகக் கழுவிய பின் கல் நீக்கி குக்கரில்  வேகவைக்கவும், வெந்ததும் சிறிது தேங்காய்ப்பூ, கடுகு, வத்தல் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்துச் சேர்க்கவும்.

சுமார் 100 கிராம் உணவில் பாசிப்பயறு கலோரிகள் 348, புரதம் (கிராம்) 24.5 கண்ணாம்புச் சத்து (மில்லி கிராம்) 75, இரும்புச் சத்து (மில்லி கிராம்) 85, உயிர்ச்சத்து 'ஏ'ஐயூ 83, வைட்டமின் பி1 (மில்லி கிராம்) 0.72, வைட்டமின் பி2 (மில்லி கிராம்) 0.37,சுமார் 100 கிராம் பாசிப் பயறில் மேற்கூறிய சத்துகள் உள்ளன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News