உலகின் 'டாப்-8' வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் அல்காரஸ் முதலிடம்.
உலகின் 'டாப்-8' வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் இத்தாலியில் ,'ஜிம்மி கானர்ஸ்' பிரிவு லீக் போட்டியில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 6-4, 6-1 என இத்தாலியின் லோரென்சோ முசெட்டியை வென்றார். அல்காரஸ்வெற்றியை பதிவு செய்து, ஆண்டு இறுதியில் வெளியாகும் தரவரிசை பட்டியலில் 'நம்பர்-1' இடத்தை உறுதி செய்தார்.இவர், 2வது முறையாக (2022, 2025) முதலிடத்தை கைப்பற்றினார். இதற்கான கோப்பை வழங்கப்பட்டது.
0
Leave a Reply