சருமத்தை எரிச்சலில் இருந்து விடுவிக்கும் கற்றாழை மற்றும் வாழைப்பழம்...
கற்றாழை மற்றும் வாழைப்பழம் மாய்ஸ்சரைசிங் தன்மை மற்றும் எல்ல வகையான சருமத்திற்கும் ஏற்றது. குறிப்பாக வழக்கமான பாதிக்கும் சருமத்திற்கு ,மிகவும் எளிதில் சருமத்தை எரிச்சலில் இருந்து விடுவித்து சருமத்தின் எலாஸ்டிக் தன்மையை மேம்படுத்துகிறது. கற்றாழை சாறை நல்லெண்ணெயோட (சம அளவு) கலந்து காய்ச்சி தலையில தினமும் தேச்சி வந்தா.அது இருக்குறவங்களுக்குதாம்ப்பா வளரும். நீ அத தினமும் தலையில தேச்சி வந்தா, முடி நல்லா ஆரோக்கியமா வளரும்! நல்லா தூக்கமும் வரும்.
0
Leave a Reply