அலோ வேரா ஜெல் , தயிர் ஹேர் மாஸ்க்
அலோ வேரா ஜெல் முடிக்கு மிகவும் நல்லது. ஏனெனில், இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை முடிக்கு ஊட்டமளித்து ஆரோக்கியமாக வைக்கும். இந்த ஹேர் மாஸ்க் பொடுகை நீக்கவும் உதவுகிறது.
இதற்கு முதலில் கற்றாழை ஜெல்லை ஒரு கிண்ணத்தில் வைக்கவும். பிறகு அதனுடன் தயிர் சேர்க்கவும். இந்த கலவையை நன்கு கலந்து, தலைமுடியில் தடவவும்.இப்போது அதை 30 நிமிடங்கள் அப்படியே விடவும்.பின்னர், ஷாம்பு கொண்டு முடியை சுத்தம் செய்யவும்.
0
Leave a Reply