அருள்மிகு ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா
அருள்மிகு ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இடம்: ஸ்ரீ லக்ஷிமீபதி ஆனந்தாஸ்ரமம் ,ஸ்ரீநகர், சஞ்சீவிமலை அடிவாரம், வேட்டைபெருமாள் கோயில் வடபுறம், இராஜபாளையம்.தை மாதம் 18-ம் தேதி, 01.02.2024 வியாழக்கிழமை நடைபெற்றது
சரஸ்வதி பகவதி பாரதி அம்பா சர்வேஸ்வரி ஜெகதீஸ்வரி லலிதேஸ்வரி அம்பா சுந்தரி குணமஞ்சரி கமலேஸ்வரி அம்பா காதம்பரி
சாது ஞானானந்தம்மாள் (ஸ்ரீமதி சீதாலக்ஷிமியம்மாள்)
விக்னேஷ்வர பூஜை, மகாசங்கல்பம், மஹா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹா சுதர்ஸன ஹோமம், மஹா லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை
விக்னேஷ்வர பூஜை, மகாசங்கல்பம், கும்ப ஆவாஹணம், முதல் கால யாகசாலை பூஜை, மூலமந்திர ஹோமம், மஹா பூர்ணாஹூதி தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்
கணபதி பூஜை, கோமாதா பூஜை. இரண்டாம் கால யாக சாலை பூஜை, மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை
மஹா கும்பாபிஷேகம், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை ,அன்னதானம் நடைபெற்றது .
இங்ஙனம்,
த.சீ.பீ .வெங்கடேஸ்வரன் த.ச. ரகுநந்தன் காந்தி ராஜா மற்றும் த.சீ. பீமராஜா குடும்பத்தினர்.
0
Leave a Reply