அசோக் லேலண்ட் சர்வீஸ் சென்டர் துவக்க விழா
விருதுநகர் மாவட்டத்தின் ஒரே சென்டராக, நம் நகரில் தென்காசி ரோடு கே.எஸ்.ஆர் பஸ் சர்வீஸ் வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் மண்டல சர்வீஸ் மேலாளர் திரு. பாலசுப்ரமணியன் அவர்கள் திறந்து வைத்தார். கே.எஸ்.ஆர் குழும சேர்மன் முத்து சிங்கப்பராஜா முன்னிலை வகித்தார். கனரக வாகனங்களுக்கு 24 மணி நேரமும் நடமாடும் சர்வீஸ் சென்டர் இயக்க உள்ளனர். அசோக் லேலண்ட், ஸ்பேர்பார்ட்ஸ் ஒரிஜினல் உதிரி பாகங்கள் இங்கேயே வாங்கிக் கொள்ளலாம். இவ்விழாவில் திருமதி பிரசன்னா ராஜா, திரு.பிரசாந்த், திருமதி வேதிகா, அதிகாரி ஷேக்ஸ்பியர், எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply