25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >> ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் சப்ளை கலங்கலாக வருவதால் நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர். >>


ஆட்டி சுட்ட ராகி தோசை...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆட்டி சுட்ட ராகி தோசை...

தேவையான பொருட்கள் - ராகி -2 கப்,புழுங்கல்அரிசி -1 கப்,உளுந்தம்பருப்பு அரைகப்,உப்பு - தேவைக்கு ,எண்ணெய் - தேவைக்கு 

ராகி தோசை செய்முறை  - முதலில்ராகி,அரிசி, உளுந்தம்பருப்பு மூன்றையும் 2 மணி நேரம்தண்ணீர் ஊற்றி ஊறவிடவும்.பின் மிக்ஸிஅல்லது கிரைண்டரில் நன்கு அரைத்துக் கொள்ளவும்ஆட்டும்போதே தேவையானஉப்புச் சேர்த்துக்கொள்ளலாம். 4 மணி நேரம் இருக்கட்டும்.பின் தோசைவாணலியில் தோசை சுட்டு சாப்பிடவும். வெங்காயம் சிறிதாககட் பண்ணி தோசையில்போட்டுசாப்பிடலாம் தக்காளி, வெங்காயம், தேங்காய்சட்னிகள் ராகி தோசைக்கு நன்றாக சுவையாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News