வயோதிக தோற்றத்திலிருந்து தப்பிக்க!....
பெண்கள் தினமும் கிழங்கு மஞ்சளை தேய்த்து குளித்தால் தோல் சுருக்கத்திலிருந்தும் முக அலர்ஜியில் இருந்தும் அவர்கள் எளிதில் தப்பிக்கலாம்.கஸ்தூரி மஞ்சள் மற்றும் பூலாங்கிழங்கு பெண்களின் சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்கும். இவற்றை பொடியாக தயாரித்து முகம் மற்றும் கை கால்களில் தடவி குளிர்த்து வர வேண்டும்.தினமும் ஒரு ஜூஸ் என்ற அடிப்படையில் நெல்லி எலுமிச்சை மாதுளை போன்ற பழச்சாறுகளை அருந்தி வர வயோதிக தோற்றத்திலிருந்து தப்பிக்கலாம்.
0
Leave a Reply