25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


வாழைப்பழ வடை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாழைப்பழ வடை

 தேவையான பொருட்கள் வாழைப் பழம் நாட்டுப்பழம் 2, சீனி 400 கிராம், பால் 200 கிராம், ரவை 400 கிராம், தேங்காய் ஒரு கப், ஏலக்காய் சிறிதளவு, ரீபைன்ட் ஆயில் பொரிப்பதற்கு

செய்முறை பாலில் சீனியையும் ரவையையும் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தேங்காய் பூ, வாழைப் பழம், ஆகியவற்றை ரவையுடன் ஏலக்காயும் சேர்த்து பிசைந்து கொள்ளவும், வானலியில் எண்ணெய் விட்டு பிசைந்த மாவை சிறிது சிறிதாகப் போடவும், சிவக்க வெந்ததும் எடுத்து விடவும். மிகவும் சுவையாக இருக்கும். வாழைப்பழம் போட்டு பிசைந்தவுடன் எண்ணெயில் பொரித்து எடுத்து விட வேண்டும். இல்லைபெனில் மாவு நீர்த்து விடும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News