உயிர் பலிக்கு காரணமாகும் பேனர்கள்
மெயின் ரோடு சாலைகளில் பேனர் வைப்பதை நீதிமன்றம், அரசு தடை விதித்துள்ளது. அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் நம் நகரில் மதுரை ரோடிலிருந்து, தென்காசி ரோடு வரை பேனர்கள் ஆக்கிரமித்து விபத்து ஏற்பட வழி வகுக்கிறது. வியாபாரத்திற்கும், விளம்பரம் தேடுவதற்கும் ,அஞ்சலி செலுத்துவதற்கும், பிறந்தநாள், காதுகுத்து, திருமணம் ,மஞ்சள் நீராட்டு விழாவிற்கும், பேனர் வைப்பது தவறு தானே ! பல உயிர்களைக் காவு கொடுத்து தங்களை விளம்பரம் படுத்தும் மக்களுக்கு என்னதான் அரசு தடைவிதித்தாலும் கண்டு கொள்வதில்லை. இவர்களுக்கெல்லாம் அதிகமாக அபராதம். கைது போன்ற நடவடிக்கைகளை யார் எடுப்பார்கள் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply