தானங்களின் பலன்கள்
1.அன்ன தானம் - தரித்திரமும் கடனும் நீங்கும்.
2. வஸ்திர தானம் -ஆயுளை விருத்தி செய்யும்.
3. பூமி தானம் - பிரமலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும்.
4. கோதுமை தானம் - ரிஷிக்கடன், தேவகடன், பிதுர்கடன் ஆகியவற்றை அகற்றும்.
5.தீப தானம் - கண்பார்வை தீர்க்கமாகும்.
6.நெய், எண்ணை தானம் - நோய் தீர்க்கும்.
7.தங்கம் தானம் - குடும்ப தோஷம் நீங்கும்.
8 வெள்ளி தானம் - மனக்கவலை நீங்கும்.
9.தேன் தானம்-புத்திர பாக்கியம் உண்டாகும்.
10. நெல்லிக்கனி தானம் - ஞானம் உண்டாகும்.
11.அரிசி தானம் - பாவங்களைப் போக்கும்.
12 பால் தானம்- துக்கம் நீங்கும்.
13. தயிர் தானம் - இந்திரிய விருத்தி ஏற்படும்.
14 தேங்காய் தானம்- நினைத்த காரியம் நிறைவேறும்.
15. பழங்கள் தானம் - புத்தியும் சித்தியும் கிட்டும்.
0
Leave a Reply