25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டுஇரத்ததான நிகழ்ச்சி >> ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றமாவட்ட டேக்வாண்டோ போட்டி >> ராஜபாளையம் நகராட்சியில் இந்த ஆண்டு இலக்கினை அடைய முனைப்பு காட்டி  வரும் நகராட்சியின் அனைத்து துறையினர். >> ராஜபாளையத்தில்  மாணவர்கள் மூலம் டிஜிட்டல் சர்வே . >> சொக்கர் கோயிலில்  மாசி மக பிரம்மோற்ஸவ தேர்த் திருவிழா >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில் தெப்பத் திருவிழா >> இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று அமைப்பும் இணைந்து மகளீர் தின விழா கொண்டாட்டம் >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில்மாசி மகம் பிரம்மோற்ஸவத்தில் மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணம் . . >> ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை, மேக மலை புலிகள் காப்பகத்தில்எண்ணிக்கை அதிகரித்துள்ள சாம்பல் நிற அணில்கள் >> ராஜபாளையம் முடங்கியார் ரோடு, செண்பகத்தோப்பு ரோட்டில் செக்போஸ்ட் திறப்பு.  >>


நம் முன்னோர்கள் ஆடிய விளையாட்டின் நன்மைகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நம் முன்னோர்கள் ஆடிய விளையாட்டின் நன்மைகள்

பல்லாங்குழி -இருக்கும் இடத்தில் எடுத்து இல்லாத இடத்தில் கொடுக்கும் குணம் வளர..

 

பரமபதம்  - ஏற்றம், இறக்கம் இரண்டும் இருப்பதே வாழ்க்கை என்பதை உணர்த்த.

 

கில்லி - கூட்டல், பெருக்கல் கணக்கைக் களிப்புடன் மகிழ்ந்து கற்க...

 

தாயம்-  வெட்டி, வெளியே எறிந்தாலும் மீண்டும் முயன்று தொடங்கி முன்னேற...

 

சதுரங்கம் -இதர வழி இல்லாதபோதும் இறுதிவரை போராடும் உறுதி மனம் பெற ...

 

நொண்டி - சமமாக இல்லாதபோதும் சாதிக்கத் தூண்டும் சக்தியைப் பெற ...

 

கண்ணாமூச்சி -  ஒளிந்து இருப்பவர்களைக் கண்டுபிடிப்பதற்கான பொறுமையையும். தானே ஒளிந்து மகிழ்ந்து இருக்கும் பெருமையையும் பெற..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News