பாரதிய மகிளாவங்கி
இந்தியாவில் பெண்களுக்காக தொடங்கப்பட்ட வங்கி - பாரதிய மகிளாவங்கி
நாகரீகத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் தாது - இரும்புத்தாது.
அதிக போக்குவரத்து நிறைந்த பெருங்கடல் அட்லாண்டிக் பெருங்கடல்.
தென் பேராழி எனப்படும் பெருங்கடல்- அண்டார்டிக் பெருங்கடல்.
உலகில் அதிகமாக பூச்சிக்கொல்லிமருந்துகளை பயன்படுத்தும் நாடு சீனா.
0
Leave a Reply