25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >> இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியும், ரகுபதி ராஜா நினைவு நூலகமும், இராஜபாளையம் ரோட்டரி சங்கமும் இணைந்துதேசிய நூலக தினத்தை - வாசிப்பின் உன்னத விழாவாக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் TEACHERS DAY CELEBRATION >> ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அதிநவீன வசதிகளுடன் கூடுதல் கட்டிட பணிகள் >> ராஜபாளையம் ஏ. கே.டி தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதல் முன்னாள் மாணவர் சங்கமம் நிகழ்ச்சி  >> இராஜபாளையம் கல்வி பள்ளிகளுக்கான குறுவட்ட விளையாட்டு போட்டிகள் >> ரெயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் ராஜபாளையத்தில் தொடங்கி உள்ளனர். >> சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம் >>


கருப்பு உளுந்து இட்லிப் பொடி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கருப்பு உளுந்து இட்லிப் பொடி!

கருப்பு உளுந்து ஒரு கப் 

கடலைப்பருப்பு அரை கப் 

கருப்புஎள் 4 ஸ்பூன் 

உப்புதேவையானது 

மிளகாய் 15 

பெருங்காயக்கட்டிஒருதுண்டு 

சர்க்கரைஒருஸ்பூன்

புளிகொட்டைபாக்களவு

கறிவேப்பிலைஒருகொத்து 

பூண்டுபற்கள் 4( விருப்பப்பட்டால்)

நல்லெண்ணெய் 2 ஸ்பூன்

வெறும்வாணலியில்ஒவ்வொருபொருட்களாகசிறிதுஎண்ணெய்விட்டுநன்குகருகாமல்சிவக்கவறுத்தெடுக்கவேண்டும். கருப்புஉளுந்து,கடலைப்பருப்பு,எள்,பெருங்காயகட்டி,மிளகாய்வற்றல்,கறிவேப்பிலைஆகியவற்றைவறுத்துஎடுத்துக்கொண்டுஅந்தவாணலியின்சூட்டிலேயேபுளியைபோட்டுநன்குசூடானதும்தேவையானஅளவுஉப்புசேர்த்துசிறிதுஆற விட்டு மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். விருப்பப்பட்டால்பூண்டுபற்களையும்நன்குவறுத்தெடுத்துசேர்த்துஅரைக்கவும். கடைசியாகஒருஸ்பூன்சர்க்கரைகலந்துஆறியதும்டப்பாவில்பத்திரப்படுத்தசத்தானருசியானஇட்லிமிளகாய்பொடிதயார்.

காலைவேளையில்ஆபீசுக்குகிளம்பும்அவசரத்தில்சாம்பார்வைக்கநேரமில்லாமல்இருந்தால்இதனைசூடானசாதத்தில்சிறிதுநல்லெண்ணெய்விட்டுரெண்டுஸ்பூன்பொடியைபோட்டுகலந்துகெட்டிதயிர், சுட்டஅப்பளம்தொட்டுசாப்பிடருசியாகஇருக்கும். இட்லிதோசைக்கும்தோதாகஇருக்கும். ருசியான அதே சமயம் சத்தான கருப்பு உளுந்து இட்லி பொடி .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News