25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >> விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு >>


பட்ஜெட் கேக் ( NO oven, பேகிங் பவுடர், வெண்ணெய் )
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பட்ஜெட் கேக் ( NO oven, பேகிங் பவுடர், வெண்ணெய் )

 அகலமான பாத்திரம் எடுத்து அதில் சின்ன ஸ்டாண்ட் அல்லது வளையம் வைத்து தண்ணீர் ஊற்றி மூடி போட்டு 10 நிமிடங்கள் வைக்கவும்.

தேவையான பொருட்கள்- முட்டை 3, சர்க்கரை அரை கப், இரண்டையும் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும் அவை க்ரீம் பதத்திற்கு AIR BUBBLEடன் இருக்குமாறு அடித்துக் கொள்ளவும். மைதா அரை கப், எடுத்த சலித்து இத்துடன் அவசரப்படாமல் நிதானமாகக் கலந்து விடவும். நன்றாகக் கலந்தவுடன் தேவையென்றால் 1 டேபிள்ஸ்பூன் கார்ன் மாவு சேர்த்து மெதுவாகக் கலந்து விடவும். இத்துடன் எலுமிச்சை சாறு 4 முதல் 5 சொட்டு அல்லது வென்னிலா எஸென்ஸ் 3 சொட்டு  கலந்து விடவும். பின் அடுப்பில் உள்ள தண்ணீர் பாத்திரத்தை சிம்மில் வைத்து, இக் கலவையை எண்ணெய் தடவிய பாத்திரத்தில் (Cake mould) இல் மாவு தூவி தட்டி அதில் கேக் கலவையை கொட்டி, நன்றாகத் தட்டி விட்டு, அரை மணி நேரம் வேகவைக்கவும். கேக் மோல்டில் பட்டர் பேப்பர் வைத்து கூட வேக வைக்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News