25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


கேரட் பாயாசம் 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கேரட் பாயாசம் 

தேவையானவை: -

கேரட் - 2,

கேரட் துருவல் - 1/2 கப்

 பாதாம்-8

முந்திரி -8

உலர்திராட்சை-6

ஏலக்காய்-2

பால் 2 1/4 கால்  கப்

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

 சர்க்கரை - 1/4 கப்

குங்குமப்பூ - 1 சிட்டிகை

 

செய்முறை:முதலில் நாம் எடுத்து வைத்துள்ள2 கேரட்டை நன்கு சுத்தம் செய்துவிட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடன்3 பாதாம்,3 முந்திரி,2 ஏலக்காய் மற்றும்1/4 கப் பால் ஆகியவற்றை சேர்த்து நன்கு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள்.அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில்1 டேபிள் ஸ்பூன் நெய்யை சேர்த்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள5 பாதாம்,5 முந்திரி, உலர்திராட்சை மற்றும்1/2 கப் கேரட் துருவலை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில்2 கப் பாலினை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள். பிறகு அதனுடன் நாம் முன்னேரே அரைத்து வைத்துள்ள பசையை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.பிறகு அதில்1/4 கப் சர்க்கரை மற்றும் நாம் வதக்கி வைத்துள்ள கலவையை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள். இது நன்கு கொதித்த உடன்1 சிட்டிகை குங்குமப்பூவை சேர்த்து இறக்கினால் நமத்து சுவையான கேரட் பாயாசம் தயாராகிவிட்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News