25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


காலிபிளவர் பஜ்ஜி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காலிபிளவர் பஜ்ஜி

தேவையான பொருட்கள் -  காலிபிளவர் 500 கிராம், கடலை மாவு 250 கிராம், வத்தல் 10, சீரகம் ஒரு தேக்கரண்டி, பெருஞ்சீரகம் ஒரு தேக்கரண்டி, பெருங்காயம் சிறிதளவு, உப்பு தேவையான அளவு, கருவேப்பிலை சிறிதளவு, நல்லெண்ணெய் 500 மில்லி அல்லது கடலை எண்ணெய் 500 மில்லி, பூண்டு 1.

செய்முறை -  சீரகம், பெருஞ்சீரகம், பெருஞ்காயம், கறிவேப்பிலை, வத்தல், உப்பு இவற்றை மாவு போன்று அரைக்க வேண்டும். அகலமான பாத்திரத்தில் கடலை மாவை போட்டு, அதனுடன் அரைத்து எடுத்துக் கொண்டதை கலக்க வேண்டும். வெண்ணீரில் காலி பிளவரைப் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக நீர் கலக்காமல் கட்டியாக இருக்க வேண்டும்.

வாணலியில் 500 மில்லி எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த உடன் காலிபிளவரை கடலை மாவில் போட்டு எடுத்து பிறகு எண்ணெயில் போட்டு, வெந்தவுடன் எடுத்து ஆறவைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News