செய்னா நேவல் பாட்மின்டன் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் .
உலக சாம் பியன்ஷிப் அரங்கில் வெள்ளி (2015) வென்ற ,இந்தியபாட்மின்டன் வீராங்கனை ,கடந்த 2015ல் வெளியான உலக பாட்மின்டன் தரவரி சையில் 'நம்பர்-1' இடம் பிடித்த செய்னா நேவல் 35 பாட்மின்டன் அரங்கில் இருந்துஓய்வு பெற்றுள்ளார்
2016 முதல் முழங்கால் காயம் இருப்பினும், 2017 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், 2018 காமன் வெல்த்தில் தங்கம் கைப்பற்றினார். கடந்த 2024 முதல் காயம் அதிகரிக்க, சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்
“எனக்கான நேரம் முடிந்து விட்டது, இனிமேல் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில், பாட்மின்டனில் இருந்து விடை பெறுகிறேன். இந்த ஓய்வு முடிவை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை” என்றார்.
0
Leave a Reply