தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் இருந்த காலத்தில் ஏற்பட்ட பட்டாசு விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தொகைகள்
தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் இருந்தகாலத்தில்விருதுநகர்மாவட்டத்தில்ஏற்பட்டபட்டாசுவிபத்துகளில்உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளால் வழங்கப்படாமல் இருந்த நிவாரணத் தொகை தலா மூன்று இலட்சம் ரூபாய் (18.06.2024) பயனாளிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
0
Leave a Reply