25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


பொதுத்தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பொதுத்தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் (17.03.2024) மக்களவைத் தேர்தல் 2024 பொதுத்தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் வந்துள்ளதை தொடர்ந்து, தனியார் கட்டிடங்களில் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள், சின்னங்களை அகற்றுவது தொடர்பாக அரசு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News