பல் வலி குணமாக....
இலவங்கம் ,ஓமம் இரண்டையும் பொடி செய்து சிறிது கற்பூரம் சேர்த்து வலி உள்ள இடத்தில் வைத்து...10 நிமிடம் கழித்து வெந்நீரில் வாய் கொப்பளித்து வர
குணமாகும்... ஓமத்தை இடித்து பொடி செய்து பல் வலி உள்ள இடத்தில் வைத்து வந்தால் உடனே குணமாகும்...இலவங்க எண்ணெய் அல்லது எலுமிச்சை சாறு வலி உள்ள இடத்தில் சில சொட்டு விட்டு வர குணமாகும்....
நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாகநறுக்கி... தேன் ஏலக்காய் ரோஜா இதழ்கள்சேர்த்து...நன்றாக கலந்து... இரண்டு நாட்கள் வெயிலில்காய வைக்க வேண்டும்... ஒரு ஸ்பூன் வீதம்... காலை மாலை சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடன்வாழலாம்... 40 வயதை கடந்தவர்கள் தினமும் இதைசாப்பிட்டு வரலாம்
0
Leave a Reply