விளக்கேற்ற கூடாத நாட்கள்
தீட்டு, இறப்பு தீட்டு நம்முடைய பங்காளிகளுடைய வீட்டில் இறப்பு நேர்ந்து விட்டது என்றால் நிச்சயமாக நம்முடைய வீட்டிலும், காரியம் முடியும் வரை விளக்கு ஏற்றக்கூடாது. 16 நாள் காரியம் 3 முடிந்த பின்பு தான், நம்முடைய வீட்டை முழுமையாக சுத்தம் செய்துவிட்டு, பூஜை ஜாமான்களை சுத்தம் செய்துவிட்டு ,தலைக்கு குளித்துவிட்டு, பின்பு தான் விளக்கு ஏற்ற வேண்டும்.
அடுத்தபடியாக குழந்தை பிறந்த தீட்டு ,நம்முடைய வீட்டில் குழந்தை பிறந்திருக்கிறது என்றால் புண்யாதானம் செய்யும் வரை, வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யக் கூடாது. குழந்தை பிறந்தவுடன் சிறிது நாட்களுக்கு விளக்கு ஏற்றக் கூடாது.
0
Leave a Reply