பிறந்த மாதத்தில் இருந்து 1 வயது வரை குழந்தைகளின் வளர்ச்சி
1-வது மாதம் - தலையைத் தூக்குதல்
2-வது மாதம் - சிரித்தல், புன்னகைத்தல்
3-வது மாதம் -பொருட்களை பிடிக்க முயற்சி செய்தல்
4-வது மாதம் - பொருட்களை பிடித்தல்
5-வது மாதம் - சரியாக உட்காருதல்
6-வது மாதம் - அசையும் பொருட்களை பிடித்தல்
7-வது மாதம் - உதவி இல்லாமல் தானே உட்காருதல்
8-வது மாதம் - பிறர் உதவியுடன் நிற்க பழகுவது
9-வது மாதம் - பொருட்களை பிடித்து நின்று கொண்டு இருப்பது
10-வது மாதம் தரையில் தவழுதல்
11-வது மாதம் - எதையாவது பிடித்துக் கொண்டு நடப்பது
12-வது மாதம் எதையாவது பிடித்துக்கொண்டு தரையில் இருந்து எழுந்து நிற்பது.
ஒரு வயது ஒரு மாதம் படி ஏறுதல், 2-3 வார்த்தைகளை பேசுதல்
0
Leave a Reply