25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >> விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு >>


தொழில் முனைவோருக்கான சேவைகள் குறித்த (
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தொழில் முனைவோருக்கான சேவைகள் குறித்த ("DIGITAL STANDEE") வழிகாட்டி மின் பலகை

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  (20.02.2024) வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் மதி சிறகுகள் தொழில் மையம் சார்பாக தொழில் முனைவோருக்கான சேவைகள் குறித்த ("DIGITAL STANDEE") வழிகாட்டி மின் பலகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் துவக்கி வைத்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News