பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளிகள் துப்பாக்கி சூடுதல் பாராலிம்பிக் போட்டி
பாரா துப்பாக்கி சூடுதல் மாற்றுத்திறனாளிகள் ராஜஸ்தானை சேர்ந்த, வீராங்கனை மோனா அகர்வால் இவர் கூறுகையில் நானும் என் கணவரும் மாற்றுத்திறனாளிகள் எங்களது குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்து தருவதே இலக்கு பாரிஸ் பாராலிம்பிக்கில் சாதிப்பேன் என்றார்.சமீபத்தில் கணவருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த சோகங்களை கடந்து டில்லியில் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் தங்கம் வென்றார்.
ராஜஸ்தானை சேர்ந்தவர் அவனி லெக்கேரா வயது 22 தனது 11 வது வயதில் கார் விபத்தில் சிக்கினார். இடுப்பு பகுதிக்கு கீழ் பாதிக்கப்பட வீல் சேர் வாழ்க்கைக்கு மாறினார். தன்னம்பிக்கையுடன் விளையாட்டில் ஜொலித்தார். டோக்கியோ பாராலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர்ரைபிள், 3 பொசிஷன் பிரிவில் வெண்கலம் வென்றார். மீண்டும் சாதிக்கும் இலக்குடன் பாரிஸ் பாராலிம்பிக்கில் களமிறங்குகிறார்.டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்றதால், இம்முறை எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உத்வேகம் பிறந்துள்ளது. கடந்த மார்ச்சில் எனது பித்தப்பையில் பிரச்சனை ஏற்பட்டது. இதற்காக ஆப்பரேஷன் செய்து கொண்டேன். இதிலிருந்து மீள ஒன்றரை மாதம் தேவைப்பட்டது. மீண்டும் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன் என்றார்.
0
Leave a Reply