புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை செய்வோர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
விருதுநகர் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள்(Ganesh), Cool Lip, கள்ளச்சாராயம், போதை பொருட்கள் விற்பனை மற்றும் சட்ட விரோத மதுபான விற்பனை செய்வோர்கள் தொடர்பாக 9042738739 என்ற எண்ணிலும் மற்றும் கஞ்சா விற்பனை தொடர்பாக 9443967578 என்ற எண்ணிலும் Whatsapp மூலமாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் பற்றி விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும். மேலும் கட்டணமில்லா தொலைபேசி (Toll free) எண் 10581 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.மேலும் மேற்கண்ட புகார்கள் வரப்பெறும் பட்சத்தில் Cool Lip, புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை செய்வோர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன், I A S. அவர்கள் எச்சரித்துள்ளார்.
0
Leave a Reply