செயற்கையாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை வாங்கி சாப்பிட வேண்டாம்.
பேராசை கொள்ளும் சில வியாபாரிகள் விளைச்சலுக்கு முன்பே மாங்காய்களை கொண்டு வந்து குடோன்களில் வைத்து ரசாயனங்களை பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைத்து விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.செயற்கை முறையில் பழுக்க வைத்தமாம்பழங்களைஉண்பதால்வயிற்றுபோக்கு,வயிற்றுவலி,வாந்தி,தோல்ஒவ்வாமைபோன்றபாதிப்புஏற்படுகின்றன.இந்நிலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு செய்து விதிமுறை மீறும் வியாபாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
0
Leave a Reply